பேனா நினைவுச் சின்னம் - ஈ.பி.எஸ் விமர்சனம்... முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்...

Update: 2023-02-11 02:08 GMT

பேனா நினைவுச் சின்னத்துக்கான பெரும் தொகையை மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறிய நிலையில், பல முன்னோடித் திட்டங்களை கருணாநிதியின் பேனா கொண்டுவந்ததாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்