#Breaking|| அதிமுக பற்றவைத்த நெருப்பு.. தேர்தல் ஆணையம் போட்ட உத்தரவு.. ஈரோடு இடைத்தேர்தலில் திடீர் பரபரப்பு

Update: 2023-02-16 04:56 GMT
  • இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளர் பட்டியலில் முறைகேடா?
  • விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு/இரு தினங்களுக்கு முன் அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்
  • சுமார் 8 ஆயிரம் பேரின் பெயர்கள் இரண்டு முறை வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக புகார்
  • புகார் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு
  • மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் ஆய்வறிக்கை விரைவில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப வாய்ப்பு

Tags:    

மேலும் செய்திகள்