- கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மின்வேலியில் சிக்கி மூதாட்டி ஒருவர் உயிரிழப்பு
- அருங்குணம் கிராமத்தில் விளை நிலத்தில் சட்டவிரோதமாக வைத்திருந்த மின்வேலி
- பன்றிக்கு வைத்திருந்த மின்வேலியில் சிக்கி
- தனலட்சுமி(65) என்பவர் உயிரிழப்பு
- சம்பவ இடத்தில் புதுப்பேட்டை போலீசார் விசாரணை