கட்டாயப்படுத்தாத நிலையில் மதம் மாறுவதற்கு சட்டப்படி தடையில்லை - டெல்லி உயர்நீதிமன்றம்

கட்டாயப்படுத்தாத நிலையில் மதம் மாறுவதற்கு சட்டப்படி தடையில்லை - டெல்லி உயர்நீதிமன்றம்...

Update: 2022-06-03 10:40 GMT

#Breaking || கட்டாயப்படுத்தாத நிலையில் மதம் மாறுவதற்கு சட்டப்படி தடையில்லை

பணம், பரிசுகளின் மூலம் நடைபெறும் மத மாற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிய மனுவில் டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து

கட்டாய மதமாற்றம் குறித்து சமூக வலைதளங்களில் கூறப்படுவதை ஆதாரமாக ஏற்க முடியாது - டெல்லி உயர் நீதிமன்றம்

தான் விரும்பும் மதத்தை பின்பற்ற அரசியலமைப்பு சட்டப்படி அனைவருக்கும் உரிமை உள்ளது - டெல்லி உயர்நீதிமன்றம்


Tags:    

மேலும் செய்திகள்