பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது

Update: 2022-10-13 13:29 GMT

பெட்ரோல் குண்டு வீச்சு - தேசிய பாதுகாப்பு சட்டம்

பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்ட பாஜக தலைமை அலுவலகம் மீது கடந்த 22ஆம் தேதி பெட்ரோல் குண்டு வீசியதாக சதாம் உசேன், அகமது சிகாபுதீன் கைது

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான நகல்கள் இருவரிடமும் வழங்கப்பட்டன

மேலும் செய்திகள்