நில அளவை மற்றும் நிலவரி திட்ட துறையின் புதிய மென்பொருள்... தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

Update: 2023-01-18 06:27 GMT

Full View


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் நில அளவை மற்றும் நிலவரித் திட்டத் துறையின் புதிய மென்பொருள்..

அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகளுக்கான உட்பிரிவுகளை ஒட்டுமொத்தமாக உருவாக்குதல் மற்றும் அதற்கு உண்டான பட்டா மாறுதல் செய்யும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மென்பொருள் செயலியையும் தொடங்கி வைத்தார்.



Tags:    

மேலும் செய்திகள்