#BREAKNG || பாஜகவுடன் மோதல்.. மீட்டிங்க்கு முன்னே ரிசல்ட் சொன்ன செல்லூர் ராஜு | Sellur Raju
- சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
- ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், ஆலோசனை கூட்டம்
- அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை
- பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாக தகவல்
- கூட்டத்திற்கு பின் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு/மாநிலம் முழுவதும் ஈபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை