#BREAKING || அதிமுக கூட்டணிக்கு அண்ணாமலை எதிர்ப்பா? | BJP | Annamalai BJP | AIADMK
- திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை
- சென்னை அமைந்தகரையில் நடந்த அவசர கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேச்சு
- தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டும் குனிந்து செல்ல விரும்பவில்லை