#BREAKING || தமிழகம் நோக்கி தான் வருகிறது.. அடுத்த ஆபத்தா?.. சம்பவம் இருக்கு - சென்னை நிலை?

Update: 2024-12-14 08:27 GMT

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைய வாய்ப்பு/வங்கக்கடலில் உருவாக உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய வாய்ப்பு/ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து தமிழகத்தை நோக்கி நகரக்கூடும்/நாளை அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது - இந்திய வானிலை ஆய்வு மையம்

Tags:    

மேலும் செய்திகள்