#Breaking : அதிமுக பொதுக்குழு விவகாரம்... உயர் நீதிமன்றத்தில் ஈபிஎஸ் பதில் மனு...
- பொதுக்குழு தீர்மானங்கள் அமலுக்கு வந்து எட்டு மாதங்களுக்கு பின் மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்துள்ள வழக்கு செல்லாததாகி விட்டது
- அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில்மனு