பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

Update: 2022-10-19 14:45 GMT

 ஆடைத்துறையில் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் நிதி நெருக்கடியை போக்கிட வேண்டும்

பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சிறப்பு அவசர கால கடன் வரி உத்தரவாத திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்

ஆயத்த ஆடை ஏற்றுமதியில் மாதந்தோறும் வளர்ச்சி விகிதம் சரிந்துள்ளது

கொரோனா, உக்ரைன் போரால் ஆடை ஏற்றுமதியில் நெருக்கடி - முதல்வர் ஸ்டாலின்


Tags:    

மேலும் செய்திகள்