சிலிண்டர் குடோனில் திடீர் தீ விபத்து - "6 பேருக்கு 90% தீக்காயம் ஏற்பட்டுள்ளது"
காஞ்சிபுரம், வாலாஜாபாத் அருகே சிலிண்டர் குடோன் தீ விபத்து சம்பவம்
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தீக்காய பிரிவில் 5 பேருக்கு தீவிர சிகிச்சை