(31.03.2022) ஆயுத எழுத்து - உரிமையை உறுதி செய்யுமா டெல்லி பயணம் ?
(31.03.2022) ஆயுத எழுத்து - உரிமையை உறுதி செய்யுமா டெல்லி பயணம் ? சிறப்பு விருந்தினர்களாக : சரவணன், திமுக // சுமந்த்.சி.ராமன், அரசியல் விமர்சகர் // பி.ஆர்.ஸ்ரீநிவாசன், அரசியல் விமர்சகர் // ரவிகுமார் எம்.பி, வி.சி.க
(31.03.2022) ஆயுத எழுத்து - உரிமையை உறுதி செய்யுமா டெல்லி பயணம் ?
சிறப்பு விருந்தினர்களாக : சரவணன், திமுக // சுமந்த்.சி.ராமன், அரசியல் விமர்சகர் // பி.ஆர்.ஸ்ரீநிவாசன், அரசியல் விமர்சகர் // ரவிகுமார் எம்.பி, வி.சி.க
பிரதமர், அமித்ஷாவை சந்தித்த முதல்வர்
"தமிழகத்துக்கு நீட் விலக்கு வேண்டும்"
"தேசிய கல்விக் கொள்கையை திரும்ப பெறுக"'
"மேகதாது அணைக்கு அனுமதி கூடாது"'
பிரதமரிடம் முதல்வர் கொடுத்த உரிமை மனு
அலுவலக திறப்பு விழா - சோனியாவுக்கு அழைப்பு
பா.ஜ.க தலைவருக்கும் அழைப்பு விடுத்த முதல்வர்