(12/05/2022) ஆயுத எழுத்து : மனைவியுடனான கட்டாய உறவு குற்றமாகுமா ?
சிறப்பு விருந்தினர்கள் : ஓவியா, செயற்பாட்டாளர் // ஆதிலட்சுமி, வழக்கறிஞர் // கஸ்தூரி, திரைப்பட நடிகை // சுமதி, வழக்கறிஞர்
மனைவியுடன் கட்டாய உறவு குற்றமாகுமா ?
இரு நீதிபதிகளின் முரண்பட்ட தீர்ப்பு
"மேலை நாட்டு சட்டம் நமக்குப் பொருந்தாது"
டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்
மனைவியுடன் கட்டாய உறவு குற்றம் - நீதிபதி ஷக்தர்
கட்டாய வல்லுறவு குற்றமாகாது - நீதிபதி ஹரிசங்கர்
உச்சநீதிமன்றத்துக்கு போகும் முரண்பட்ட தீர்ப்பு