(25.03.2022) | ஆயுத எழுத்து - பஞ்சத்தில் பரிதவிக்கும் தீவு : மீளுமா ? மூழ்குமா ?
சிறப்பு விருந்தினர்கள் : லஷ்மி சுப்ரமணியன், பத்திரிகையாளர் //மனோ கணேசன், இலங்கை முன்னாள் அமைச்சர் //ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர் //சபாபதி மோகன், திமுக
பொருளாதார நெருக்கடியில் இலங்கை
பன்மடங்கான அத்தியாவசிய பொருள் விலை
தமிழகத்திற்கு அதிகரிக்கும் அகதிகள் வருகை
சிறையா ? முகாமா ? குழப்பத்தில் தமிழக அரசு
'ஏன் சிறை ? - கேள்வி எழுப்பும் கட்சிகள்
இலங்கையை மீட்டெடுக்குமா இந்திய நிதி ?
பஞ்சத்தில் பரிதவிக்கும் தீவு = மீளுமா ? மூழ்குமா ?