(10.03.2022) ஆயுத எழுத்து - 2024 தேர்தலிலும் தொடருமா 5 மாநில முடிவுகள் ?
(10.03.2022) ஆயுத எழுத்து - 2024 தேர்தலிலும் தொடருமா 5 மாநில முடிவுகள் ?
(10.03.2022) ஆயுத எழுத்து - 2024 தேர்தலிலும் தொடருமா 5 மாநில முடிவுகள் ?
உ.பி.யில் மீண்டும் ஆட்சியமைக்கும் பா.ஜ.க
உத்தரகாண்ட்டிலும் ஆட்சியை தொடரும் தாமரை
கோவா, மணிப்பூரிலும் தனிபெரும் கட்சியான பா.ஜ.க
பஞ்சாப்பில் அபார வெற்றி பெற்ற ஆம் ஆத்மி
டெல்லிக்குப் பிறகு பஞ்சாப்பில் புரட்சி - கெஜ்ரிவால்
பெரும் சரிவை சந்திக்கும் காங்கிரஸ்
உ.பி.யில் எடுபடாத பிரியங்கா தலைமை
விருந்தினர்கள் :
1. வன்னி அரசு, வி.சி.க
2. சுமந்த்.சி.ராமன், அரசியல் விமர்சகர்
3. திருச்சி வேலுசாமி, காங்கிரஸ்
4. எஸ்.எஸ்.ஸ்ரீராம், வலதுசாரி ஆதரவு