(26/02/2022) ஆயுத எழுத்து : உக்கிரமாகும் உக்ரைன் போர் - முடிவு யார் கையில் ?
சிறப்பு விருந்தினர்கள் : செஞ்சி மஸ்தான், தமிழக அமைச்சர் // மகேந்திரன், சிபிஐ // தங்கப்பன், இந்தோ-ரஷ்யா சேம்பர்
ஆயுதங்களை தூக்கிய உக்ரைன் மக்கள்
சரணடையப் போவதில்லை - உக்ரைன் அதிபர்
3500 ரஷ்ய வீரர்கள் அழிப்பு - உக்ரைன்
மெலிட்டோபோல் நகரை கைப்பற்றிய ரஷ்யா
தோற்றுப்போன ரஷ்யா எதிர்ப்பு தீர்மானம்
ஐ.நா.வில் நடுநிலை வகித்த இந்தியா
மாணவர்களுடன் பேசி ஆறுதல் சொன்ன முதல்வர்
உக்கிரமாகும் உக்ரைன் போர் = முடிவு யார் கையில் ?