(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்
(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்.. சிறப்பு விருந்தினர்களாக - சாய் கிரண், பத்திரிகையாளர் // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // மதன்குமார், ராணுவம்(ஓய்வு) // ரகுநாதன், பொருளாதார நிபுணர் // மாணவி மௌனி சுகிதா, உக்ரைன்
(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்
சிறப்பு விருந்தினர்களாக - சாய் கிரண், பத்திரிகையாளர் // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // மதன்குமார், ராணுவம்(ஓய்வு) // ரகுநாதன், பொருளாதார நிபுணர் // மாணவி மௌனி சுகிதா, உக்ரைன்
உக்ரைன் மீது உச்சகட்ட தாக்குதல்
ரஷ்யா மீது பாயும் பொருளாதார தடைகள்
திரும்ப முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்
"மாணவர்களை மீட்க உடனடி நடவடிக்கை தேவை"'
மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை
அவசர ஆலோசனை நடத்தும் இந்தியா
தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை
உயரப்போகும் பெட்ரோல் டீசல் விலை