(03.02.2022) ஆயுத எழுத்து | ஆளுநரின் மசோதா மறுப்பு : அடுத்து என்ன ?
(03.02.2022) ஆயுத எழுத்து | ஆளுநரின் மசோதா மறுப்பு : அடுத்து என்ன ? சிறப்பு விருந்தினர்களாக : சி.அக்னீஸ்வரன், அரசியல் விமர்சகர் // அமுதரசன், திமுக //எஸ்.எஸ்.ஸ்ரீராம், வலதுசாரி ஆதரவு // பாலு, பா.ம.க
(03.02.2022) ஆயுத எழுத்து | ஆளுநரின் மசோதா மறுப்பு : அடுத்து என்ன ?
சிறப்பு விருந்தினர்களாக : சி.அக்னீஸ்வரன், அரசியல் விமர்சகர் // அமுதரசன், திமுக //எஸ்.எஸ்.ஸ்ரீராம், வலதுசாரி ஆதரவு // பாலு, பா.ம.க
நீட் மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர்
"நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கு பாதுகாப்பு"
உச்சநீதிமன்ற தீர்பை சுட்டிக்காட்டிய ஆளுநர்
மறுபரிசீலனை செய்யவும் பேரவைக்கு அறிவுறுத்தல்
"ஆளுநர் செயல் அரசியல் அமைப்புக்கு எதிரானது"
போராட்டம் தொடரும் எனவும் சொன்ன தி.மு.க
தி.மு.க. அரசின் இயலாமை - அ.தி.மு.க
நாடாளுமன்றத்தை உலுக்கிய நீட் விவகாரம்
போராட்டத்தில் குதித்த தமிழக எம்.பி.க்கள்