(21-01-2022) ஆயுத எழுத்து | மாநில உரிமைகளை பறிக்கிறதா மத்திய அரசு ?

(21-01-2022) ஆயுத எழுத்து | மாநில உரிமைகளை பறிக்கிறதா மத்திய அரசு ? சிறப்பு விருந்தினர்களாக : எஸ்.எஸ்.ஸ்ரீராம், அரசியல் விமர்சகர் // கண்ணதாசன், திமுக // மோகன் குமாரமங்கலம், காங்கிரஸ் // பி.ஏ.கிருஷ்ணன், அரசியல் விமர்சகர்

Update: 2022-01-21 16:11 GMT
(21-01-2022) ஆயுத எழுத்து | மாநில உரிமைகளை பறிக்கிறதா மத்திய அரசு ?

சிறப்பு விருந்தினர்களாக : எஸ்.எஸ்.ஸ்ரீராம், அரசியல் விமர்சகர் // கண்ணதாசன், திமுக // மோகன் குமாரமங்கலம், காங்கிரஸ் // பி.ஏ.கிருஷ்ணன், அரசியல் விமர்சகர்


இந்திய ஆட்சிப் பணி விதிகளில் திருத்தம்

மத்திய அரசு அதிரடி திட்டம்

தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்கள் கடும் எதிர்ப்பு

கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது - மம்தா

மாநில உரிமையைப் பறிக்கும் செயல் - திருமா 

அதிகாரிகள் மூலம் ஆட்டுவிக்கப்படுமா மாநிலங்கள் ?

மாநில உரிமைகளை பறிக்கிறதா மத்திய அரசு ?

Tags:    

மேலும் செய்திகள்