(07/01/2022) ஆயுத எழுத்து : பிரதமர் பாதுகாப்பு குளறுபடி - யார் காரணம் ?
(07/01/2022) ஆயுத எழுத்து : பிரதமர் பாதுகாப்பு குளறுபடி - யார் காரணம் ?
(07/01/2022) ஆயுத எழுத்து : பிரதமர் பாதுகாப்பு குளறுபடி - யார் காரணம் ? சிறப்பு விருந்தினர்கள் : கனகராஜ், சி.பி.எம் // மாணிக் தாகூர், காங்கிரஸ் எம்.பி // எஸ்.எஸ்.ஸ்ரீராம், அரசியல் விமர்சகர் // தியாகராஜன், ராணுவம்(ஓய்வு)
நாட்டை உலுக்கும் பிரதமர் பாதுகாப்பு விவகாரம்
பஞ்சாப் பயணத்தில் கவலை தெரிவித்த ஜனாதிபதி
பஞ்சாப் தலைமை செயலாளர், அதிகாரிகளுக்கு சம்மன்
பெரோஸ்பூர் விரைந்த மத்திய விசாரணைக் குழு
மோடி திட்டமிட்டே திரும்பி சென்றார் - காங்.,
பிரதமரின் மதுரை, புதுவை பயணம் ரத்து
பிரதமர் பாதுகாப்பு குளறுபடி = யார் காரணம் ?