(27-12-2021) ஆயுத எழுத்து - வாழத் தகுதியற்றதா அரசு குடியிருப்புகள் ?
சிறப்பு விருந்தினர்கள் : சி.அக்னீஸ்வரன் (அரசியல் விமர்சகர்), கான்ஸ்டான்டைன்(திமுக), ஜெயராம் (அறப்போர் இயக்கம் (லஷ்மி, பாதிக்கப்பட்டவர்)
(27-12-2021) ஆயுத எழுத்து - வாழத் தகுதியற்றதா அரசு குடியிருப்புகள் ?
இடிந்து விழுந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்பு
மாற்று வீடும் நிவாரணமும் அறிவித்த முதல்வர்
’அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது ’
’ஆபத்தில் இன்னும் 23 ஆயிரம் வீடுகள்“
அதிரடி தகவல் சொன்ன அமைச்சர் அன்பரசன்
’திமுக அரசு ஏன் பராமரிக்கவில்லை’
எதிர்க்கேள்வி எழுப்பும் ஜெயக்குமார்