(28/12/2020) ஆயுத எழுத்து - ரஜினிக்கு கைகொடுக்குமா கடைசி நேர முடிவு ?

சிறப்பு விருந்தினர்களாக : கணபதி, பத்திரிகையாளர்/பரத், பத்திரிகையாளர்/சுமந்த் சி.ராமன், அரசியல் விமர்சகர்/செல்வப்பெருந்தகை, காங்கிரஸ்

Update: 2020-12-28 16:48 GMT
* பூரண நலத்துடன் சென்னை திரும்பிய ரஜினி

* டிசம்பர் 31 அறிவிப்புக்கு தயாராகிறாரா?

* அரசியல் வடிவம் பெற்றுவிட்டதா மக்கள் மன்றம் ?

* கூட்டணிகளை மாற்றுமா ரஜினியின் முடிவு ?
Tags:    

மேலும் செய்திகள்