கடற்கரையில் உருவான நீர்த்தாரை! மேகத்தால் உறிஞ்சி எடுக்கப்பட்ட கடல் நீர்! அதிசய வீடியோ வைரல் காட்சிகள்
இங்கிலாந்தின் ஆங்கிலக் கால்வாயில் உள்ள ஐல் ஆஃப் வைட் (Isle of Wight) தீவில் முகில் நீர்த் தாரை ஏற்பட்டது... முகில் நீர்த் தாரை என்பது நீர்நிலை மீது ஏற்படும் சூறாவளி... அதாவது மேகத்தால் கடல் நீர் உறிஞ்சப்படும் அரிய நிகழ்வு... ஆனால் இது நிலத்தை அடைய வாய்ப்பில்லை... ஐல் ஆஃப் வைட்டில் இந்நிகழ்வு பதிவான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.