இயற்கை ஆடிய கோரத்தாண்டவம்.. சுழன்று அடிக்கும் சூறாவளியின் பகீர் வீடியோ

Update: 2024-09-13 11:21 GMT

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் பிரன்சின் சூறாவளி காரணமாக கனமழை பெய்தது. அமெரிக்காவின் தெற்குப் பகுதிகளை அச்சுறுத்தி வந்த இந்த சூறாவளி, லூசியானாவின் ஸ்டீபன்வில்லி பகுதியை தாக்கியது. பலத்த காற்றுடன் பெய்த மழையால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்