காயம் கூட ஆறவில்லை- அதற்குள் அடுத்த குறி - பழிக்குப்`பலி' - ``சுலைமானி தலைக்கு ஈடாக ட்ரம்ப் தலை..''

Update: 2024-07-17 17:52 GMT

சமீபத்தில் தான் மிகப்பெரிய படுகொலை சம்பவத்தில் இருந்து முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உயிர் தப்பிய நிலையில், அவரைக் கொல்ல ஈரான் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது... இதன் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

Tags:    

மேலும் செய்திகள்