ரஷ்ய போரினால், விவசாயத்தை இழந்த உக்ரைன்
உக்ரைன் தனது விளை நிலத்தில் கால் பகுதியை போரினால் இழந்துவிட்டதாக அந்நாட்டு, விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது...
ரஷ்ய போரினால், விவசாயத்தை இழந்த உக்ரைன்
உக்ரைன் தனது விளை நிலத்தில் கால் பகுதியை போரினால் இழந்துவிட்டதாக அந்நாட்டு, விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் தாக்குதல் மற்றும் ஆக்கிரமிப்பின் காரணமாக தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் உக்ரைன் தனது விளை நிலத்தில் 25 சதவீத பகுதியை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளை உக்ரைனுக்கான உணவு பாதுகாப்பில் அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்றும், போதுமான விளைபொருள்கள் கையிருப்பில் உள்ளதாகவும் உக்ரைன் விவசாயதுறை அமைச்சர் டாரஸ் விசோட்ஸ்கி தெரிவித்துள்ளார்.