திருநங்கைகளை மனநோயாளிகளாக அறிவித்த பெரு அரசு - கிளம்பிய பூகம்பம் - வெளிவந்த புதிய அறிவிப்பு

Update: 2024-06-26 10:51 GMT

திருநங்கைகளை மனநோயாளிகளாக அறிவித்த பெரு அரசு - கிளம்பிய பூகம்பம் - வெளிவந்த புதிய அறிவிப்பு

திருநங்கைகளை மனநலக் கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் என பட்டியலிடுவதை நிறுத்துவதாக பெரு நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. திருநங்கைகள் என அடையாளம் காணப்படுபவர்கள் மன நோயாளிகள் என்றும் அவர்களுக்கு மருத்துவ உதவி தேவை எனவும் புதிய சட்டம் சமீபமாக பெருவில் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து தலைநகர் லிமாவில் கடும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், இச்சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்