இலங்கையில் உருவான புதிய கட்சி..முக்கிய பொறுப்பில் உள்ள பிரபல கிரிக்கெட் வீரர் | Srilanka

Update: 2024-10-10 15:58 GMT

இலங்கை நாடாளுமன்றத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஐக்கிய ஜனநாயகக் குரல் என்ற புதிய கட்சி உருவாக்கப்பட்டுள்ளது. நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் தொடங்கப்பட்ட கட்சியில், முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான் கட்சி தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். புதிய கட்சிக்கு லைக்கா நிறுவனமும் ஆதரவு தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்