நடுவானில் சீன அதிபர் சென்ற விமானத்தை சுற்றி கழுகு போல நின்ற ரஷ்ய விமானங்கள் - வெளியான காட்சி

Update: 2024-10-23 02:41 GMT

நடுவானில் சீன அதிபர் சென்ற விமானத்தை சுற்றி கழுகு போல நின்ற ரஷ்ய விமானங்கள் - வெளியான காட்சி

பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்காக ரஷ்யாவின் கசான் நகருக்கு வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங் விமானத்திற்கு ரஷ்ய போர் விமானங்கள் பாதுகாப்பு வழங்கி அழைத்து சென்றன, இது தொடர்பான காட்சிகள் வெளியாகி உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்