44 ஆண்டுகளில் இல்லாத பேய்மழை...3 மணி நேரத்தில் வெள்ளக்காடான சிட்டி

Update: 2024-08-02 04:54 GMT

பாகிஸ்தானின் லாகூர் நகரில் பெய்த அதி கனமழையால், வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. லாகூரில் வெறும் 3 மணிநேரத்தில் 36 சென்டிமீட்டர் அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தது. கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, அங்கு மழை பெய்திருக்கும் நிலையில், குடியிருப்புப் பகுதிகள், முக்கிய சாலைகள் நீரில் தத்தளித்தன...

Tags:    

மேலும் செய்திகள்