ஒரு பக்கம் இஸ்ரேல்.. மறுபக்கம் ரஷ்யா.. வெளியான போர் வீடியோ.. பதற்ற மோடில் உலகம்

Update: 2024-10-01 07:18 GMT

#russiawar #israelwar

உக்ரைனில் ரஷ்ய ராணுவ வீரர்கள் சண்டையிடும் காட்சிகளை ரஷ்ய ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ளது. போக்ரோவ்ஸ்க் (Pokrovsk) நகர் அருகில் நோவோஹ்ரோடிவ்கா (Novohrodivka) எனும் பகுதியில் தாக்குதல் நடைபெற்றதாக ரஷ்ய ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது. ரஷ்ய ராணுவ வீரர்கள் பதுங்கி பதுங்கி சென்று, துப்பாக்கியால் சுடும் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்