#Breaking : பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு... மூன்று அமெரிக்கர்களுக்கு அறிவிப்பு | Nobel Prize

Update: 2024-10-14 11:26 GMT

2024-ம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு/அமெரிக்காவை சேர்ந்த டேரன் அசிமோக்லு, சைமன் ஜான்சன், ஜேம்ஸ் ஏ.ராபின்சன் ஆகியோருக்கு அறிவிப்பு/பொருளாதார ஏற்றத்தாழ்வு தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டதற்காக மூவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது/////2/பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

Tags:    

மேலும் செய்திகள்