இப்போதைக்கு இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் கார் உற்பத்தியை தொடங்காது என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் கூறியிருக்கிறார். தங்களுடைய கார்களை விற்கவும், சர்வீஸ் செய்யவும் அனுமதிக்கப்படாத இடங்களில் தயாரிப்பை தொடங்க மாட்டோம் எனக் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.