உள்ளுக்குள்ளே வெடித்த பூகம்பம்.. சிதறும் இஸ்ரேல்

Update: 2024-06-18 09:14 GMT

காசா மீது இஸ்ரேல் 8 மாதங்களைக் கடந்து போர் செய்து வருகிறது... இது தொடர்பான முக்கிய முடிவுகளை முடிவு செய்ய அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த 6 பேர் கொண்ட போர் அமைச்சரவை அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் போர் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பென்னி காண்ட்ஸ் நெதன்யாகு மீதான அதிருப்தி காரணமாக விலகினார்... நெதன்யாகுவுக்கும் போர் அமைச்சரவையில் இருந்தவர்களுக்கும் கருத்து முரண்பாடுகள் நிலவி வந்த நிலையில், நெதன்யாகு போர் அமைச்சரவையைக் கலைத்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்