தானியங்களில் மைக்கல் ஜாக்சன் ஓவியம்...

Update: 2024-07-01 06:55 GMT

கொசோவா நாட்டை சேந்தவரு Alkent Pozhegu... வெறித்தனமான மைக்கல் ஜாக்சன் ரசிகரான இவரு.... மைக்கல் ஜாக்சன் நினைவ கொண்டாடும் விதமா... அதை ஓவியம் மூலமா வெளிப்படுத்த நெனச்சுருக்காரு... பட் அது சாதாரன ஓவியமா இல்லாம கொஞ்சம் வித்தியாசமா ட்ரை பண்ணலாம்னு முடிவு பண்ண Alkent Pozhegu... மொச்ச கொட்டை, முந்திரி கொட்டை, தட்டை பயிர், காராமணினு நிறைய தானிய வகைகள சேகரிச்சு... அது மூலமா மைக்கல் ஜாக்சன் ஓவியத்தை வரைஞ்சு அசத்திருக்காரு...

Tags:    

மேலும் செய்திகள்