ட்ரம்ப்-க்கு ஷாக் கொடுத்த கமலா..! - பைடன் போட்ட கணக்கு... யாரும் எதிர்பாரா ட்விஸ்ட்...

Update: 2024-07-24 10:47 GMT

கடும் எதிர்ப்புகள் காரணமாக எதிர்வரும் அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என பைடன் அறிவித்தார்... அத்துடன் கமலா அதிபர் தேர்தலில் போட்டியிட தன் முழு ஆதரவையும் அளித்தார்... அதன்பிறகு ராய்ட்டர்ஸ், இப்சோஸ் கருத்துக் கணிப்பின்படி, ட்ரம்ப் 42 சதவீதமும், கமலா ஹாரிஸ் 44 சதவீதமும் ஆதரவு பெற்றுள்ளனர்... இதன் மூலம் ட்ரம்ப்பை விட கமலா ஹாரிசுக்கு 2 சதவீதம் அதிக ஆதரவு கிடைத்துள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்