காசா நகர மருத்துவமனை மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் 500 நோயாளிகள் கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது... இந்நிலையில், காசாவில் உள்ள பயங்கரவாதிகள் ராக்கெட்டுகளை ஏவியதாகவும், அதில் பழுதான ராக்கெட் தான் அஹ்லி மருத்துவமனை மீது விழுந்ததாகவும் இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்... இதற்கு பொறுப்பு இஸ்லாமிய ஹிகாத் குழு தான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்...