உலகமே பயந்த அக் 7.. இஸ்ரேலை முந்திய எதிரிகள்.. மீண்டும் தாக்குதல்.. இஸ்ரேலை அலறவிட்ட ஏவுகணை மழை

Update: 2024-10-08 04:15 GMT

லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா ஏவிய ராக்கெட்கள் வடக்கு இஸ்ரேலில் விழுந்ததில் வீடுகள், கார்கள் சேதம் அடைந்துள்ளன. இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதல் நடத்தி ஓராண்டு ஆகும் வேளையில் ஹிஸ்புல்லா அமைப்பு வடக்கு இஸ்ரேலில் ராக்கெட் மழையை பொழிந்துள்ளது. மாலோட் பகுதியில் விழுந்த ராக்கெட்கள் வெடித்ததில் கார்கள் பற்றி எரிந்ததும், அவற்றை இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் அணைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்