டேய் இங்க பாருடா போலிஸ் நாயினு சொல்லி... வடிவேலு ஒரு போலிஸ் கிட்ட செம்மையா அடிவாங்கிருப்பாரு... அந்த காமெடியா பாத்து நம்ம சிரிச்சுருந்தாலும்... இங்க உண்மையாவே ஒரு நாய் போலிஸ் காஸ்ட்டியூம் போட்டு... ஊர் எல்லைய காவல் காத்துட்டு இருக்கு... இனி வடிவேல் மட்டுமில்லைங்க... யார் வேனாலும்... டேய் இங்க பாருடா போலிஸ் நாயுனு சொல்லலாம்...