இரட்டையர்களுக்கான வினோத திருவிழா... ஆட்கள் மட்டுமல்ல பெயர்களிலும் ஒற்றுமை.

Update: 2024-10-20 11:46 GMT
  • என்னதான் லட்ச கணக்கான வருசங்களுக்கு முன்னால் காணாம போயிருந்தாலும் இன்னும் நம்ம கூட தொடர்புலயே இருக்குற ஒரு விலங்குனா அது டைனோசர் தான்.
  • அங்கங்க கிடச்ச சின்ன சின்ன எலும்பு துண்டுகல சேம்பிளா வச்சுக்கிட்டு,
  • டைனோசர கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்தினது ஹாலிவுட்..
  • அப்போ இருந்து இப்பவரைக்குமே டைனோசர்ஸ் மேல மக்களுக்கு இருக்குற ஆர்வமும் பயமும் கொஞ்சம் கூட குறையல.
  • என்ன தான் சினிமாவுல பார்த்தாலும், நேர்ல டைனோசர்ஸ பாக்கவே முடியாதேனு ஏங்கிட்டு இருக்குறவங்களுக்கு தான் இந்த சர்ப்ரைஸ்.
  • உயிரோட இருக்குறது போலவே தத்துரூபமா நிக்கிற இந்த எலும்புகூடு தான் இப்போதைக்கு உலகத்துல இருக்குற மிகபெரிய டைனோசர்..
  • அட இந்த எழும்பு கூடுக்கு தான் இவ்ளோ பில்டப்பா... இதெல்லாம் மீயூசியம்லயே இருக்குனு நீங்க நினைக்கலாம். ஆனால் இவ்வளவு பெரிய skeleton-ல 80 சதவீததுக்கு மேல உண்மையான எலும்புகளை வச்சு செஞ்சிருகாங்களாம்.
  • இந்த எலும்பகள் எல்லாம் 2018-ல வயோமிங் அகழ்வாராய்ச்சியில கண்டுபிடிக்கப்பட்டதாம். அதோட இந்த skeleton ல இருக்குற சில பகுதிகள் இது வரைக்கும் யாருமே கண்டு பிடிக்காததுனு சொல்றாங்க.
  • இப்படி ஒரு முழு டைனோசரோட முக்கால்வாசி எலும்ப கண்டு பிடுச்சவங்க சும்மா இருப்பாங்கலா ..? அத எல்லாத்தையும் ஒரு ஆர்டர்ல அடுக்கி கம் போட்டு ஒட்டி இத உருவாக்கி இருகாங்க.
  • உலகத்துலயே இது தான் உண்மையான எலும்புகள வச்சு உருவாக்குன, மிகப்பெரிய skeleton ஆம்.
  • இப்போ இந்த டைனோசர ஏலம் விடுறதுக்காக வச்சிருகாங்க, அப்பரம் என்ன ஆரம்ப விலைய விட அதிகமா கொடுத்து வாங்கிட்டு வந்து, வீட்டுக்கு முன்னாடி கம்பீரமா நிக்க வச்சுர வேண்டியது தான..
  • அடடா...முக்கியமான விஷயத்த சொல்ல மறந்துட்டேன் இதோட ஆரம்ப விலை.. 44.6 மில்லியன் டாலராம்.

Tags:    

மேலும் செய்திகள்