சின்வார் தலைக்கு பழிதீர்க்க வெறிகொண்ட ஹமாஸ் - அசுர பலம் இஸ்ரேல் படையை மிரளவிட்ட சம்பவம்

Update: 2024-10-21 03:27 GMT

சின்வார் தலைக்கு பழிதீர்க்க வெறிகொண்ட ஹமாஸ் - அசுர பலம் இஸ்ரேல் படையை மிரளவிட்ட சம்பவம்

இஸ்ரேல் படையினர் மீது தாக்குதல் நடத்தும் வீடியோவை ஹமாஸ் வெளியிட்டுள்ளது. காசாவின் ஜபாலியா பகுதியை இஸ்ரேல் ராணுவம் முற்றுகையிட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் போர் நீடிக்கும் நிலையில் இஸ்ரேல் வீரர்களை குறிவைத்து ஹமாஸ் தாக்குதல் நடத்தும் பரபரப்பு காட்சிகள் வெளியாகி உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்