வாரத்தில் 4 நாட்கள் வேலை.. 3 நாட்கள் லீவு... மகிழ்ச்சியில் ஊழியர்கள் - எங்கு தெரியுமா..?
ஜெர்மனி நாட்டில் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாட்கள் எனும் திட்டம் நாளை முதல் சோதனை முயற்சியாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. ஊழியர்களின் உடல் நிலை, மன நிலை ஆரோக்கியமடையவும், அவர்களின் செயல்திறனை அதிகரிக்கவும் வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை அளித்து 4 நாட்கள் வேலை நாட்களாக செயல்பட ஜெர்மனி அரசு திட்டமிட்டுள்ளது. இது அடுத்த 6 மாதங்களுக்கு சோதனை முறையில் நடைமுறையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது...