அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான படுகொலை முயற்சியால் மிகவும் கவலை அடைந்துள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வேதனை தெரிவித்துள்ளார். இத்தகைய செயல்கள் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்ட அவர், ட்ரம்ப் விரைவில் பூரண குணமடைய விரும்புவதாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.