ரத்தம் சிந்திய அதே இடத்தில் சீறிய டிரம்ப்..அப்படியே தலைகீழான பைடன் கதை - வல்லரசையே கலக்கும் காட்சி
துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிறகு டொனால்ட் டிரம்ப் மீண்டும் பென்சில்வேனியா மாகாணத்தில் தீவிர
பிரசாரம் மேற்கொண்டார். ஜான்ஸ்டவுன் நகரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளரான கமலா ஹாரிசை கடுமையாக விமர்சித்தார். மறுபுறம், அமெரிக்க அதிபர் ஜோபைடன் தமது மனைவியுடன் டெலாவேர் மாகணத்தில் உள்ள ரெஹோபோத் கடற்கறையில் ஓய்வெடுத்து இயற்கையை கண்டு ரசித்தார்.