நாங்கெல்லாம் அப்போவே அப்படி..ஆயுத பூஜைக்கு ரெடியான நாய்..

Update: 2024-10-20 11:55 GMT
  • 5 ரூபாய் சேஞ்சு இல்லனு சொன்னல, அதுக்கு பதிலா என்னய கொஞ்சம் வாஸ் பண்ணி விடு..
  • ஆஹா... என்னயா ஆஃப் பண்ணிட்ட..., இன்னும் 2 ரூபாய் பேலன்ஸ் இருக்குயா.. ஆயுத பூஜையே முடிஞ்சாலும் விட மாட்டேன்...
  • ஆயுத பூஜைக்கு அண்ணன் ரெடி... சுண்ண்டல அவிச்சு வையுமா...
  • அடே நான் ஒரு மொதலனு இவன் கிட்ட யாராவது சொல்லி புரிய வையுங்கடா...
  • காலையில மழைவரும்னு சொன்னத நம்பி, வெளிய வந்து இவன் கிட்ட மாட்டிக்கிட்டேனே...
Tags:    

மேலும் செய்திகள்