சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள செங்டு நகரில் அழகிய நீர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மரங்கள் சூழ்ந்த இந்த பூங்கா முழுவதும் தண்ணீரில் மிதப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது. அப்பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள
டேபிள் மற்றும் ஸ்டூல்களில் அமர்ந்து ஏராளமான பொது மக்கள் பல வகையான விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர். பசுமை சூழ்ந்து மிக அழகாக காட்சி அளிக்கும் இந்த நீர் பூங்காவில் ஏராளமான குழந்தைகள் தண்ணீரில் விளையாடி மகிழ்ந்தனர்.