"போர்நிறுத்தம் ஒன்றே வழி"விழிபிதுங்கும் இஸ்ரேல்; சிக்கலில் பைடன்..! உலகெங்கும் வெடித்த போராட்டம்

Update: 2023-10-22 17:16 GMT

இஸ்ரேல் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, உலகின் பல்வேறு நாடுகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த தொடர் போராட்டங்கள் இஸ்ரேலுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துமா என்பதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

Tags:    

மேலும் செய்திகள்