ரன்னிங்கில் திடீரென பற்றிய விமானம்.... 197 பேரின் அலறல் சத்தம்...திக் திக் வீடியோ

Update: 2024-10-07 02:59 GMT

அமெரிக்காவின் லாஸ் வேகாசில் Frontier Airlines விமானம் தரையிறங்கும்போது திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக விமானம் சேதம் அடையாததால் உள்ளிருந்த 190 பயணிகளும் 7 விமான ஊழியர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்