தலைவரை சாய்த்து ஹிஸ்புல்லாவை வேரோடு அழித்ததாக நினைத்த இஸ்ரேலுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Update: 2024-10-01 06:54 GMT

#nasrallah #israelvshezbollah

ஹிஸ்புல்லா அமைப்புக்கு விரைவில் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என அந்த அமைப்பின் துணை தலைவர் நயீம் காசிம் தெரிவித்துள்ளார். லெபனானில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இதனை ஹிஸ்புல்லா அமைப்பு உறுதி செய்தது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், எதிரிக்கு எதிரான புனித போர் தொடரும் எனவும் அந்த அமைப்பு அறிவித்தது. இந்நிலையில், தொலைக்காட்சியில் தோன்றி பேசிய ஹிஸ்புல்லா துணை தலைவர் நயிம் காசிம், இஸ்ரேலினின் தாக்குதலில் இருந்து லெபனானை பாதுகாக்க ஹிஸ்புல்லா போராளிகள் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்